Awareness Program
உலக பூமி தினம்
22-04-2024
பெண் மருத்துவர்கள், மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளை சார்பாக உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் டாக்டர் S.மனோகரன்,இந்திய மருத்துவ சங்க தலைவர்,டாக்டர் எம்.நிஷாப்ரியா பெண் மருத்துவ பிரிவு தலைவர், டாக்டர் P.T.சரவணன், முன்னாள் தலைவர்களாகிய டாக்டர் லட்சுமி மற்றும் டாக்டர் புஷ்பா, பசுமை சரண் கலந்துக்கொண்டு
மரக்கன்றுகள் நடவு செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பசுமை இந்தியா அறக்கட்டளை சார்பாக 50ற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், மேல்கதிர்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தன்னார்வலர்களால் பராமரிக்கப்படும் நிலத்தில் நடப்பட்டன. இதில் மண்_காப்போம் பற்றிய விழிப்புணர்வைப் பற்றி டாக்டர் நிஷா ப்ரியா எடுத்துரைத்தார்.