• Tree Plantation Trust in Kanchipuram

Dense Forest

Dense Forest

அடர்வனம் அமைத்தல்
27-07-2024

வனம் அமைப்போம் நிகழ்ச்சி
19-11-2023

தமிழக வனத்துறை உடன் இணைந்து பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வனம் அமைப்போம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இடம், பெரிய ஏரி அருகில்,மேல்கதிர்பூர் வரவேற்பு R.GOBAKUMAR FOREST RANGE OFFICER ENFORCEMENT RANGE KANCHIPURAM சிறப்பு_விருந்தினர்கள், காஞ்சிபுரம் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.கே,மலர்கொடி குமார், அவர்கள் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஏ.பேபிசேட்டு மேல்கதிர்பூர் கிராம பொதுமக்கள் மற்றும் தொடர்ந்து களத்தில் இறங்கி சமூக சேவைகள் செய்து வரும் சமூக ஆர்வலர்கள்.