• Tree Plantation Trust in Kanchipuram

Tree Maintenance

Tree Maintenance

மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது
03-05-2024

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தை சுற்றிலும், மற்றும் கீழ்கதிர்பூர் இருந்து மேட்டுக்குப்பம் செல்லும் சாலையில் நாம் வைத்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது,இன்று இயற்கை களப்பணியில் ஐயா,திரு,மாணிக்கம், வெற்றிச்செல்வன்

மரம் பராமரிப்பு
...