Tree Plantation
புதிய மரக்கன்றுகள் நடவு செய்தோம்
23-04-2024
ஞானவாசல் சித்த வித்தை அப்பியாச நிலையம், புத்தேரி காஞ்சிபுரம் பகுதியில். நான்கு மரக்கன்றுகள், மகிழம், விளா மரம், செண்பகம், ராம் சீதா, நான்கு வகை மரக்கன்றுகள் நடவு செய்தோம், அந்த இடத்தில் வசிக்கும் ஒரு ஐயா மரக்கன்று நட அழைத்தோம், அப்போது அவர் சொன்னது எனது வாழ்நாளில் இது எனது முதல் மரக்கன்று நடுகிறேன், நான் ஜீவ சமாதி ஆவதற்கு முன் நானும் ஒரு மரக்கன்று நட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லி மகிழ்ந்தார், நானும் மகிழ்ச்சி அடைந்தேன், அந்த அருமையான இடத்தில் மரக்கன்றுகள் நட வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.